நீங்கள் தேடியது "anna salai protest"
8 Jan 2020 4:20 PM IST
மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கை, பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்றவற்றை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.
