கடலூர் : முதியவர்கள் ஆடல், பாடலுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
கடலூர் அருகே இளைஞர்களுக்கு சமமாக முதியவர்கள் ஆடல், பாடலுடன் புத்தாண்டை கொண்டாடினர்.;
கடலூர் அருகே இளைஞர்களுக்கு சமமாக முதியவர்கள் ஆடல், பாடலுடன் புத்தாண்டை கொண்டாடினர். இங்கு அமைந்துள்ள தாமரைக்குளம் முதியோர் கிராமத்தில் உள்ள வயதான பெண்மணிகள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.