புத்தாண்டு தினத்தில் பைக்ரேஸ் - 10 பேரை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரணை

சென்னை சைதாப்பேட்டையில் அதிக வேகமாக பைக் ரேஸ் சென்ற 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

Update: 2020-01-01 02:19 GMT
சென்னை சைதாப்பேட்டையில் அதிக வேகமாக பைக் ரேஸ் சென்ற 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர், அவர்களை, இருசக்கர வாகனங்களுடன் விசாரணைக்காக  காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். எச்சரிக்கையை மீறி பைக் ரேசில் ஈடுபட்டதால், போலீசார் அதிரடியாக இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்