ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலித்த தி.நகர்

ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை தியாகராய நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.;

Update: 2019-12-31 21:16 GMT
ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை தியாகராய நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி சார்பாக பொதுமக்களை கவரும் வகையில் வண்ண விளக்குகளால், சாலைகள் மிளிர்ந்தன. 
Tags:    

மேலும் செய்திகள்