திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பிரசாரம்

குடிமராமத்து திட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்;

Update: 2019-12-26 18:11 GMT
குடிமராமத்து திட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில்  அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் பிரசாரம் செய்த போது இவ்வாறு தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்