அச்சன்கோயில் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் சிறப்பான வரவேற்பு

கேரள மாநிலம் அச்சன்கோயிலில் இருந்து தென்காசி காசி விசுவநாத சுவாமி கோயிலுக்கு ஆபரண பெட்டி கொண்டுவரப்பட்டது.

Update: 2019-12-17 10:01 GMT
கேரள மாநிலம் அச்சன்கோயிலில் இருந்து தென்காசி காசி விசுவநாத சுவாமி கோயிலுக்கு ஆபரண பெட்டி கொண்டுவரப்பட்டது. மண்டல மஹோத்ஸவ விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து அச்சன்கோயிலுக்கு தென்காசி வழியாக எடுத்து வரப்பட்ட ஆபரண பெட்டிக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்