நீங்கள் தேடியது "kerala temple"

சபரிமலை செல்லும் இலங்கை ஐயப்ப பக்தர்கள் : 4 மத‌த்தினரும் அமைதியாக வாழ பிரார்த்தனை
27 Dec 2019 5:13 AM GMT

சபரிமலை செல்லும் இலங்கை ஐயப்ப பக்தர்கள் : "4 மத‌த்தினரும் அமைதியாக வாழ பிரார்த்தனை"

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 33 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக சென்னை வந்தனர்.

சபரிமலை கோயிலில் நடை திறப்பு
16 Nov 2019 1:34 PM GMT

சபரிமலை கோயிலில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.