நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்டுக- ராமதாஸ்

தமிழகத்தில் நீண்ட காலமாக நீடிக்கும் நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2019-12-16 08:20 GMT
தமிழகத்தில் நீண்ட காலமாக நீடிக்கும், நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முதற்கட்டமாக ஏழை பெண்கள் சிறு தொழில் தொடங்க கடும் நிபந்தனை இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர் நவீன கந்துவட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்