"காதலனை மறக்க முடியாமல் பேய் பிடித்ததாக நாடகம் - பேய் விரட்டுவதாக இளம் பெண்ணிற்கு பிரம்படி"

"பேய் விரட்டுவதாக கூறி காதலுக்கு நூதன எதிர்ப்பு"

Update: 2019-12-15 22:00 GMT
காதலனை மறக்க முடியாமல் பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண்ணை, பேய் விரட்டுவதாக கூறி பிரம்பால் அடித்து துவைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்