ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா அஞ்சலி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி செலுத்தினார்.;
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அவரின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி செலுத்தினார். தீபாவை தொடர்ந்து தீபக், மாதவன் உள்ளிட்ட மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.