விசைத்தறி உரிமையாளர் கிணற்றில் விழுந்து தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
ஈரோட்டில் ஜவுளி தொழில் நசிவடைய மத்திய மாநில அரசுகளே காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு விசைத்தறி உரிமையாளர் கனகராஜ் என்பவர், தற்கொலை செய்து கொண்டார்.;
ஈரோட்டில் ஜவுளி தொழில் நசிவடைய மத்திய மாநில அரசுகளே காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு விசைத்தறி உரிமையாளர் கனகராஜ் என்பவர், தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் கடிதத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.