நீங்கள் தேடியது "erode district news"
24 Dec 2019 5:21 AM IST
சாலை அருகே நடுகற்களை அகற்ற எதிர்ப்பு : நெடுஞ்சாலைத் துறையினருடன் தள்ளுமுள்ளு
ஈரோடு மாவட்டம் பவானியில் அந்தியூர் பிரிவு சாலை அருகே கைத்தறி நெசவுக்கு தேவையான நூல்களை பதப்படுத்துவதற்கு நெசவாளர்கள் நடு கற்களை அமைத்து பயன்படுத்தி வந்தனர்.
4 Dec 2019 10:07 AM IST
விசைத்தறி உரிமையாளர் கிணற்றில் விழுந்து தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
ஈரோட்டில் ஜவுளி தொழில் நசிவடைய மத்திய மாநில அரசுகளே காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு விசைத்தறி உரிமையாளர் கனகராஜ் என்பவர், தற்கொலை செய்து கொண்டார்.
2 Dec 2019 5:37 PM IST
வெங்காய விலையை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு
வெங்காய விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு மாவட்ட அட்சியர் அலுவலகத்திற்கு வெங்காயம் மாலை அணிந்து வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Nov 2019 5:14 AM IST
பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.



