வெங்காய விலையை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

வெங்காய விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு மாவட்ட அட்சியர் அலுவலகத்திற்கு வெங்காயம் மாலை அணிந்து வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வெங்காய விலையை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு
x
வெங்காய விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு மாவட்ட அட்சியர் அலுவலகத்திற்கு வெங்காயம் மாலை அணிந்து வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர்  வடிவேலு தலைமையில், ஏராளமானோர், வெங்காய விலையை கட்டுப்படுத்த கோரி, மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேரவையினர், அனைத்து ரேஷன் கடைகளிலும் மலிவு விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story

மேலும் செய்திகள்