நீங்கள் தேடியது "Erode News"

சாலை அருகே நடுகற்களை அகற்ற எதிர்ப்பு : நெடுஞ்சாலைத் துறையினருடன் தள்ளுமுள்ளு
23 Dec 2019 11:51 PM GMT

சாலை அருகே நடுகற்களை அகற்ற எதிர்ப்பு : நெடுஞ்சாலைத் துறையினருடன் தள்ளுமுள்ளு

ஈரோடு மாவட்டம் பவானியில் அந்தியூர் பிரிவு சாலை அருகே கைத்தறி நெசவுக்கு தேவையான நூல்களை பதப்படுத்துவதற்கு நெசவாளர்கள் நடு கற்களை அமைத்து பயன்படுத்தி வந்தனர்.

செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி வேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை
21 May 2019 8:32 AM GMT

"செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி வேண்டும்" - தொழிலாளர்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செங்கல் தயாரிப்புக்கு மண் எடுக்க அனுமதி இல்லாததால், சூளை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த புளியமரம்
16 May 2019 2:18 AM GMT

இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த புளியமரம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் சாரல் மழை - டீக்கடையின் மேற்கூரை சரிந்து ஒருவர் பலி
16 May 2019 2:13 AM GMT

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் சாரல் மழை - டீக்கடையின் மேற்கூரை சரிந்து ஒருவர் பலி

ஈரோடு அருகே டீக்கடை ஒன்றில், டீ குடித்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி, மேற்கூரை சரிந்து விழுந்து உயிரிழந்தார்

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான இளம்பெண்
11 March 2019 5:39 AM GMT

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான இளம்பெண்

திருமணம் நிச்சயமானதால் பாலியல் ரீதியாக அத்துமீறிய தொழிலதிபரின் மகன், பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பொறியியல் பட்டதாரி பெண் புகார் அளித்துள்ளார். ஆதாரங்களோடு அவர் நடத்தி போராட்டத்தை விவரிக்கிறது, செய்தி தொகுப்பு...