நீங்கள் தேடியது "erode collector officers"

வெங்காய விலையை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு
2 Dec 2019 5:37 PM IST

வெங்காய விலையை கட்டுப்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

வெங்காய விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு மாவட்ட அட்சியர் அலுவலகத்திற்கு வெங்காயம் மாலை அணிந்து வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.