பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒன்பது நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நாளில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானி ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கிய மாணவன் சுதீஷை காப்பாற்ற சென்ற மாணவன் விக்னேஷும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்