நீங்கள் தேடியது "erode river death"

பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி
25 Nov 2019 5:14 AM IST

பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.