மாவட்ட அளவிலான சிலம்பு போட்டி : 3 பிரிவுகளாக நடந்த போட்டியல் 45 பேர் பங்கேற்பு

மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நாகை மாவட்ட அளவிலான சிலம்பு போட்டி நடைபெற்றது.;

Update: 2019-12-01 03:43 GMT
மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நாகை மாவட்ட அளவிலான சிலம்பு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 20 பள்ளிகளை சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற வீரர்கள், ஜனவரி மாதம் கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர் என விளையாட்டு ஆசிரியர்கள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்