நாளை மறுநாள், தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

Update: 2019-11-17 14:40 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி,  உள்ளாட்சி தேர்தல், மாநில தகவல் ஆணையர் நியமனம்  உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்