உலக ரோல்பால் போட்டிக்கு தமிழக மாணவர் தகுதி

உலக ஐந்தாவது ரோல்பால் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு, காரைக்குடியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் வைத்தீஸ்குமார் தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.;

Update: 2019-11-05 03:30 GMT
உலக ஐந்தாவது ரோல்பால் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு, காரைக்குடியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் வைத்தீஸ்குமார் தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார். சென்னையில், வரும் 15ஆம் தேதி முதல் 20 தேதி வரை உலக ரோல்பால் போட்டி நடைபெற உள்ளது. 35 நாடுகள் பங்கேற்கும் போட்டியில், இந்தியா சார்பில் விளையாடும் வைத்தீஸ்குமார், போட்டியில் வெல்வதே லட்சியம் என்கிறார். அவரைப் போலவே, திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்மணி என்பவர் பெண்கள் அணிக்கு தேர்வாகி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்