நீங்கள் தேடியது "roll ball game"

சென்னை : ரோல் பால் போட்டியில் உலக கோப்பை வென்ற வீரருக்கு வரவேற்பு
21 Nov 2019 9:21 PM IST

சென்னை : ரோல் பால் போட்டியில் உலக கோப்பை வென்ற வீரருக்கு வரவேற்பு

ரோல் பால் விளையாட்டில் உலகக்கோப்பை வென்ற"முதல் தமிழக வீரர்" என்ற பெருமையோடு தனது சொந்த ஊரான காரைக்குடி திரும்பிய வைத்தீஸ்குமார் என்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக ரோல்பால் போட்டிக்கு தமிழக மாணவர் தகுதி
5 Nov 2019 9:00 AM IST

உலக ரோல்பால் போட்டிக்கு தமிழக மாணவர் தகுதி

உலக ஐந்தாவது ரோல்பால் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு, காரைக்குடியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் வைத்தீஸ்குமார் தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.