சென்னை : ரோல் பால் போட்டியில் உலக கோப்பை வென்ற வீரருக்கு வரவேற்பு

ரோல் பால் விளையாட்டில் உலகக்கோப்பை வென்ற"முதல் தமிழக வீரர்" என்ற பெருமையோடு தனது சொந்த ஊரான காரைக்குடி திரும்பிய வைத்தீஸ்குமார் என்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை : ரோல் பால் போட்டியில் உலக கோப்பை வென்ற வீரருக்கு வரவேற்பு
x
சென்னையில் 27 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த ஒரே தமிழக வீரர் வைத்தீஸ்குமார் மட்டுமே. எனவே வைத்தீஸ்குமாருக்கு அவர் பயிலும் காரைக்குடி ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டு
கல்லூரியின் தாளாளர் டாக்டர் சுப்பையா 1 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்து கவுரவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்