சர்வதேச சமையலாளர் நாள், சமையல் போட்டி : தாயும், குழந்தைகளும் இணைந்து பங்கேற்பு

சர்வதேச சமையலாளர் நாளை முன்னிட்டு, கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தாயும், குழந்தைகளும் இணைந்து பங்கேற்ற சமையல் போட்டி நடைபெற்றது.;

Update: 2019-10-20 08:46 GMT
சர்வதேச சமையலாளர் நாளை முன்னிட்டு, கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தாயும், குழந்தைகளும் இணைந்து பங்கேற்ற சமையல் போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதும் இன்று சமையலாளர் நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஹோட்டலில் "மம் அண்ட் கிட் (mom and kid)" என்ற சமையல் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 40 அணிகள் பங்கேற்றன. 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், தாயுடன் இணைந்து, பல்வேறு உணவு வகைகளைச் சமைத்து அசத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்