"அரசின் பொது விடுமுறை, தனியாருக்கு பொருந்தாது"
அரசு அறிவிக்கும் பொது விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.;
அரசு அறிவிக்கும் பொது விடுமுறை, தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு வழக்கில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் படி அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என, தீர்ப்பளித்தார்.