பாரதியார் பல்கலை புதிய துணை வேந்தராக காளிதாஸ் நியமனம் - ஆளுநர் அறிவிப்பு

கோவை - பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் காளிதாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2019-10-16 19:33 GMT
கோவை - பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் காளிதாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை பேராசிரியர் காளிதாசிடம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்