"2020-க்குள் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம்" - முதலமைச்சர் பழனிசாமி

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்.;

Update: 2019-10-13 13:06 GMT
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து ரெட்டியார்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்