பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு : மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;
இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இல்லாத விஷயங்களை பெரிதாக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.