மொகரம் பண்டிகை - இந்துக்களும் பங்கேற்பு
கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தில் நடைபெற்ற மொகரம் பண்டிகை நிகழ்ச்சியில், மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய மக்களுடன், இந்துக்களும் பங்கேற்றனர்.;
கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தில் நடைபெற்ற மொகரம் பண்டிகை நிகழ்ச்சியில், மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய மக்களுடன், இந்துக்களும் பங்கேற்றனர். இதையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேள - தாளத்துடன் புலி வேடமணிந்தவர்கள் ஆடிப்பாடி சென்ற ஊர்வலத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.