ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பார் கழுகு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சர்வதேச பார் கழுகு பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.;
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சர்வதேச பார் கழுகு பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அழிந்து வரும் பார் கழுகுகளின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு தாவரவியல் பூங்காவில் பார் கழுகுகளின் படம் மற்றும் சித்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கழுகு படங்களுடன் செல்பி எடுத்து சென்றனர்.