புதுச்சேரியில் இரண்டு சாலைகளுக்கு கருணாநிதி பெயர் - புதுவை முதலமைச்சர், ஆளுநருக்கு ஸ்டாலின் நன்றி

புதுச்சேரியில் உள்ள இரண்டு சாலைகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Update: 2019-09-03 19:16 GMT
புதுச்சேரியில் உள்ள இரண்டு சாலைகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றி தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்