விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : காசிமேடு கடற்கரையில் சிலைகள் கரைப்பு
சென்னை காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏராளமானோர் திரண்டனர்.;
சென்னை காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏராளமானோர் திரண்டனர். விநாயகர் சிலைகளை கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டி ஆரவாரத்துடன் கரைப்பதற்காக கடலில் விட்டனர். விநாயகர் சிலைகளை கரைப்பதை காண ஏராளமானோர் திரண்டதால் காசிமேடு கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.