தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-02 09:15 GMT
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் தமிழிசையை தொடர்பு கொண்ட ஆளுநர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தெலங்கானா மாநில மக்களுக்கு புகழ்பெற்ற சேவை காலம் எனவும் ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்