இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை சென்னை விமானநிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.;

Update: 2019-08-26 14:02 GMT
இலங்கைக்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய், மதிப்பிலான, போதை பொருளை, சென்னை விமானநிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதே போல், மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்த பயணியை சோதனை செய்த போது, அவரிடம் இருந்து, இரண்டரை கோடி ரூபாய், மதிப்பிலான, ஆறரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சர்வதேச விமான நிலைய கழிவறையில், கேட்பாரற்று, கிடந்த 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்