நீங்கள் தேடியது "gold smuggling in Chennai"
4 Sept 2019 12:53 AM IST
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
26 Aug 2019 7:32 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை சென்னை விமானநிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
25 Aug 2019 12:37 AM IST
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த ரூ. 36 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
சிங்கப்பூர், துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
21 Aug 2019 7:17 AM IST
துபாயில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் ஸ்வீட் பாக்சில் வெளிநாட்டு கரன்சி கடத்தல்
துபாயில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் ஸ்வீட் பாக்சில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
8 Jun 2019 8:03 PM IST
துபாய், இலங்கையில் இருந்து ரூ. 69 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்
துபாய் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 3 பேரை சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
8 Oct 2018 1:40 PM IST
விமானத்தில் கடத்தி வந்த தங்கம் பறிமுதல் - பேனாக்களுக்குள் மறைத்து கடத்தல்
சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் கடத்தி வந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.





