விமானத்தில் கடத்தி வந்த தங்கம் பறிமுதல் - பேனாக்களுக்குள் மறைத்து கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் கடத்தி வந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் கடத்தி வந்த தங்கம் பறிமுதல் - பேனாக்களுக்குள் மறைத்து கடத்தல்
x
சென்னை விமான நிலையத்தில் விமானம் மூலம் கடத்தி வந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அஸ்மத்கான் என்ற பயணி தங்கத்தை கடத்தி வந்துள்ளார். பேனாக்களுக்குள் தங்க துண்டுகளை மறைத்து கடத்தி வந்த இவரை கைது செய்த விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்