"அத்திவரதரை பிரிய மனமில்லை" - லதா ரஜினிகாந்த்

அத்திவரதரை பிரிய மனமில்லை என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-16 22:08 GMT
அத்திவரதரை பிரிய மனமில்லை என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், அத்திவரதரின் தரிசனம் ரஜினிகாந்திற்கு கிடைக்க வேண்டும் என்று தாம் எண்ணியதாகவும் அதன் படி, அத்திவரதரின் தரிசனத்தை ரஜினி பெற்றதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை என தொடரும் அத்திவரதரின் தரிசன கால  நீடிப்பு வருத்தமளிப்பதாகவும் தனது கருத்தை பதிவு செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்