"மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்" - ரஜினி கருத்துக்கு சீமான் விமர்சனம்

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அவதாரங்களாக இல்லாமல் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Update: 2019-08-11 20:01 GMT
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அவதாரங்களாக இல்லாமல் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தை பாதிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படுவதாக தெரிவித்தா
Tags:    

மேலும் செய்திகள்