மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு- ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் உதாரணம் என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-24 02:09 GMT
சென்னையில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ள சம்பவம் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் உதாரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதைவிட என்ன தலைகுனிவு வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்