தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விசைபடகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2019-07-20 12:03 GMT
தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும், விசைபடகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.கடலில் அதிக காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல  மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.இதனால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 260 விசைபடகுகளும், திரேஸ்புரம் பகுதியில் உள்ள சுமார் 1000க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும்  கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்