நீங்கள் தேடியது "Fishermen Diesel cost"

மீன்பிடி தடை காலத்தில் வழங்கும் உதவி தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிட கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
4 Sep 2019 7:48 PM GMT

மீன்பிடி தடை காலத்தில் வழங்கும் உதவி தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிட கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் உதவி தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
20 July 2019 12:03 PM GMT

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விசைபடகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கடல் உணவு பதப்படுத்தும் தொழில் : தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உதவ தயார் - மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி தகவல்
29 Jun 2019 2:59 AM GMT

கடல் உணவு பதப்படுத்தும் தொழில் : "தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உதவ தயார்" - மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி தகவல்

கடல் உணவு பதப்படுத்தும் தொழிலில் விருப்பம் உள்ள தமிழக மீனவர்கள், இணையம் மூலம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக உள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணைஅமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுடன் முடியும் மீன்பிடி தடை காலம் : ஆழ்கடல் செல்ல  நாகை மீனவர்கள் தீவிரம்
14 Jun 2019 3:07 AM GMT

இன்று நள்ளிரவுடன் முடியும் மீன்பிடி தடை காலம் : ஆழ்கடல் செல்ல நாகை மீனவர்கள் தீவிரம்

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதால் ஆழ்கடல் செல்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளில் நாகை மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

வாயு புயல் காரணமாக நெல்லை கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
12 Jun 2019 8:02 AM GMT

வாயு புயல் காரணமாக நெல்லை கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்

வாயு புயல் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக போதிய மீன் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம்
9 Jun 2019 10:33 AM GMT

தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக போதிய மீன் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம்

தனுஷ்கோடி பகுதியில் வீசும் பலத்த காற்று காரணமாக போதிய மீன் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மீனவர்களின் டீசல் செலவை குறைக்க புதிய கருவி : புதிய கருவியை கண்டுபிடித்த இளைஞர்
5 May 2019 2:30 AM GMT

மீனவர்களின் டீசல் செலவை குறைக்க புதிய கருவி : புதிய கருவியை கண்டுபிடித்த இளைஞர்

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் டீசல் செலவை குறைக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கன்னியாகுமரி இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

மீனவர்களின் டீசல் செலவை குறைக்க புதிய கருவியை கண்டுபிடித்த இளைஞர்
4 May 2019 11:08 PM GMT

மீனவர்களின் டீசல் செலவை குறைக்க புதிய கருவியை கண்டுபிடித்த இளைஞர்

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் டீசல் செலவை குறைக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கன்னியாகுமரி இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.