மீனவர்களின் டீசல் செலவை குறைக்க புதிய கருவி : புதிய கருவியை கண்டுபிடித்த இளைஞர்

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் டீசல் செலவை குறைக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கன்னியாகுமரி இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.
மீனவர்களின் டீசல் செலவை குறைக்க புதிய கருவி : புதிய கருவியை கண்டுபிடித்த இளைஞர்
x
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் டீசல் செலவை குறைக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கன்னியாகுமரி இளைஞர் கண்டுபிடித்துள்ளார். பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர் மனோகர் டேனியல் என்பவர் உருவாக்கிய அந்த கருவியை மீன்பிடி படகுகளில் பொருத்தினால் டீசல் உபயோகத்தில் இருந்து 20 சதவீதம் குறைவாக செலவாகும். சென்னை, புதுச்சேரி மற்றும் ராமேஸ்வரம் என பல்வேறு பகுதி மீனவர்களின் விசைப்படகுகளில் பொருத்தி அதன் பயன்பாட்டை உறுதி செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்