"தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் அரசு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்" - சபாநாயகர் தனபால் அரசிற்கு உத்தரவு

அந்ததந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து அரசு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று சட்டபேரவை தலைவர் சபாநாயகர் உத்தவிட்டுள்ளார்.;

Update: 2019-07-19 11:57 GMT
அந்ததந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து அரசு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று சட்டபேரவை தலைவர் சபாநாயகர் உத்தவிட்டுள்ளார். அரசு நிகழ்ச்சிகளுக்கு திமுக உறுப்பினர்களை அழைப்பதில்லை என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு பதிலளித்த அவர், இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும்,  இனி வரும் காலங்களில் இது போல் நடைபெற கூடாது என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்