கன்னியாகுமரியில் பலத்த காற்று - விடிய விடிய கன மழை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது.

Update: 2019-07-19 09:21 GMT
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் குளச்சல், திங்கள்சந்தை, தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு  பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே குளச்சல், முட்டம், குறும்பனை சுற்றுவட்டார சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்