சென்னை : மாரத்தான் போட்டி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.;

Update: 2019-07-14 10:05 GMT
சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இளைஞர்களின் உடல்திறனை மேம்படுத்தும் வகையில் பெசன்ட் நகரில் நடைபெற்ற போட்டியை ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். 10கிலோமீட்டர் பிரிவில் கதிர் என்ற மாணவரும், 5 கிலோமீட்டர் பிரிவில் லோகேஷ் என்ற மாணவரும் முதலிடம் பிடித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்