ஹிந்தியில் தேர்வு: "தமிழகத்தில் மனமாற்றம் வராது" - கமல்ஹாசன்

ஹிந்தி மொழியில் தேர்வு எழுதுவதை ஆரம்பம் முதலே மறுத்து வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-07-14 08:22 GMT
ஹிந்தி மொழியில் தேர்வு எழுதுவதை ஆரம்பம் முதலே மறுத்து வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அந்த மனமாற்றம் எப்போதும் வராது எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்