ஓசூர் : காட்டுயானையுடன் வலம் வரும் கொம்பன் யானை

ஓசூர் அருகே கிராமப் பகுதிக்கு அருகே காட்டுயானையுடன் கொம்பன் யானை ஒன்று சுற்றுத்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.;

Update: 2019-07-02 02:47 GMT
ஓசூர் அருகே கிராமப் பகுதிக்கு அருகே காட்டுயானையுடன் கொம்பன் யானை ஒன்று சுற்றுத்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணை, தைலமர தோட்டம், என பல இடங்களில் சுற்றித்திரிந்த யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்த‌னர். இந்த நிலையில், தகவல் அறிந்துவந்த வனத்தைறையினர், யானையை பட்டாசுகள் வெடித்து விரட்டி அடித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்