அ.தி.மு.க. குறித்து கருத்து தெரிவிக்க திருமாவளவனுக்கு உரிமையில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக குறித்து கருத்து தெரிவிக்க திருமாவளவனுக்கு உரிமையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-30 13:27 GMT
அதிமுக குறித்து கருத்து தெரிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு உரிமையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்