மேற்கூரையை உடைத்து ரூ.4.50 லட்சம் கொள்ளை : மர்மநபர்களை தேடுகிறது போலீஸ்
கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில், தனியார் நிறுவனத்தின் மேற்கூரையை உடைத்து நான்கரை லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.;
கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில், தனியார் நிறுவனத்தின் மேற்கூரையை உடைத்து நான்கரை லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கணேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான, நிறுவனத்தில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த, கோவில்பாளையம் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.