அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

அரக்கோணம் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்த்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்று தெரிவித்து வருகிறார்.

Update: 2019-06-16 15:54 GMT
அரக்கோணம் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்த்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன், தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்று தெரிவித்து வருகிறார். இன்று, பள்ளிப்பட்டில் திமுக தொண்டர்களுடன் வீதிவீதியாக சென்று ஜெகத்டர்சகன் நன்றி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்