ஸ்டாலினை சந்தித்தார் மலேசிய நாட்டு தூதர்

தென்னிந்தியாவின் மலேசிய நாட்டு தூதர் சரவணன், திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Update: 2019-06-02 18:19 GMT
தென்னிந்தியாவின் மலேசிய நாட்டு தூதர் சரவணன், திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஸ்டாலினுக்கு,  மலேசிய தூதர் சரவணன் வாழ்த்து தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்